சிரியாவில் இரசாயன ஆயுத தளங்களை குறிவைத்து தாக்கிய இஸ்ரேல்!
சிரியாவில் இரசாயன ஆயுதங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் தளங்கள் மற்றும் நீண்ட தூர ராக்கெட்டுகளை தாக்கியதாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
“தீவிரவாதிகளின் கைகளில்” ஆயுதங்கள் சிக்குவதைத் தடுக்கவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக கிதியோன் சார் கூறினார்.
சிரியாவில் 50 ஆண்டுகால ஆட்சி செய்த அல் அசாத் நாட்டை விட்டு தப்பியோடியுள்ள நிலையில், அந்நாடு தற்போது கிளர்ச்சியாளர்களின் வசமாகியுள்ளது.
இந்நிலையிலேயே இஸ்ரேல் தாக்குதல் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
(Visited 1 times, 1 visits today)