ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவின் கார் தொழிற்சாலையைக் கண்ணுங்கருத்துமாக கண்காணிக்கும் AI நாய்

பிரித்தானியாவின் ஜாகுவார் கார் தயாரிப்புத் தொழிற்சாலையைக் கண்ணுங்கருத்துமாக கண்காணிக்கும் பணியில் நாய் ஒன்று ஈடுபட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவில் (AI) செயல்படும் இயந்திரம் என்பது பெரும் வியப்பான செய்தியாகியுள்ளத.

தொழிற்சாலையில் கம்பீரமாய்ச் சுற்றி வருகிறது ‘ரோவர்’ எனும் மஞ்சள் இயந்திர நாய், கருவிகளைச் சோதிக்கும் வெப்ப அளவை மதிப்பிடும், வேலைகளைச் சுமுகமாக்கும்? யாரேனும் குறுக்கே வந்தால் ஒதுங்கிப் போகும் என குறிப்பிடப்படுகின்றது.

ரோவரிடம் ஐந்து கேமராக்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று வெப்பச் சலனத்தின் மூலம் படம்பிடிக்கும்.

ரோவருக்குத் தேவைக்கு நீளும் கரமும் உண்டு, அது கதவைத் திறக்கவும், சாதனங்களை இழுக்கவும் கச்சிதமாய் உதவுகிறது.

ஒருமுறை மின்னூட்டம் செய்தால் போதும். ரோவர் ஒன்றரை மணிநேரம் ஓய்வின்றி உழைக்கும் என அதைத் தயாரித்த Boston Dynamics நிறுவனம் தெரிவித்துள்ளது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!