உலகம்

மில்லியன் பவுண்ட்ஸ்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட கைக் கடிகாரம்!

டைட்டானிக் கப்பலில் இருந்து தப்பிய 700 பேரை காப்பாற்றிய கப்பல் கேப்டனுக்கு கொடுக்கப்பட்ட தங்க பாக்கெட் கடிகாரம் ஏலத்தில் ஏறக்குறைய 2 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

டைட்டானிக் பனிப்பாறையில் மோதி வடக்கு அட்லாண்டிக்கில் மூழ்கிய பிறகு, அவர்களையும் மற்றவர்களையும் காப்பாற்றுவதற்காக, RMS Carpathia என்ற பயணிகள் கப்பல் உதவியது.

இந்த கப்பலினுடைய கேப்டனுக்கு 18-காரட் Tiffany & Co. கைக்கடிகாரம், 03 பெண்களால் பரிசாக வழங்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த கைக்கடிகாரம் தற்போது ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனை அமெரிக்காவில் உள்ள ஒரு தனியார் சேகரிப்பாளருக்கு 1.56 மில்லியன் பிரிட்டிஷ் பவுண்டுகளுக்கு விற்பனை செய்துள்ளதாக ஏலதாரர்கள் ரெிவித்துள்ளனர்.

(Visited 1 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்