ஆஸ்திரேலியா

ஆஸ்திரியாவுக்கான எரிவாயு விநியோகம் தொடர்பில் ரஷ்யா எடுத்த தீர்மானம்

ஆஸ்திரியாவுக்கான எரிவாயு விநியோகத்தை நிறுத்தப்போவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

உக்ரைன் ஊடாக ஐரோப்பாவுக்கான பழமையான எரிவாயு ஏற்றுமதி பாதை இந்த வருட இறுதியில் மூடப்படவுள்ளது.

இந்த நிலையில் ரஷ்யா ஆஸ்திரியாவுக்கான எரிவாயு விநியோகத்தை நிறுத்தவுள்ளது.

ரஷ்ய அரசாங்கத்துக்கு சொந்தமான Gazprom நிறுவனத்துடனான விநியோக ஒப்பந்தத்தை நீடிக்க யுக்ரைன் மறுத்ததால் உக்ரைன் ஊடான ஏற்றுமதிப் பாதை மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ரஷ்யா மீளவும் வலுசக்தியை ஆயுதமாக பயன்படுத்துவதாக யுக்ரேன் வௌிவிவகார அமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த ஆஸ்திரியா ஏதேனுமொரு வழியைக் கண்டுபிடிக்குமென அவர் உறுதியளித்துள்ளார்.

SR

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!