ஐரோப்பா

குர்ஸ்க் பகுதியில் உக்ரைன் படைகளை வெளியேற்ற புதிய எதிர்தாக்குதலுக்கு தயாராகும் ரஷ்யா!

50,000 ரஷ்ய மற்றும் வட கொரிய துருப்புக்கள் ரஷ்யாவின் மேற்கு குர்ஸ்க் பிராந்தியத்தில் தற்போது நிலைக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள்  அங்கிருக்கும் உக்ரேனியப் படைகளை தங்கள் நிலைகளில் இருந்து வெளியேற்றுவதற்காக ஒரு புதிய எதிர் தாக்குதலைத் தொடங்கத் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

எல்லைப் பகுதியின் ஒரு பகுதியைக் கைப்பற்றியதிலிருந்து உக்ரேனியப் படைகளை குர்ஸ்கிலிருந்து வெளியேற்றுவதற்கு மாஸ்கோ முயற்சித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.

(Visited 47 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்