ட்ரம்பின் வெற்றி : கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
அமெரிக்க பங்குச் சந்தைகள் இன்று (06.11) பிற்பகுதியில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம் ஆசியாவில், சீனப் பொருட்களுக்கு டிரம்ப் 60% வரிகளை விதிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், கிரிப்டோ முதலீட்டாளர்கள் வெள்ளை மாளிகையில் நாணயத்தின் கூட்டாளியாக இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் பிட்காயின் அதிகபட்சமாக $75,060 ஆக உயர்ந்துள்ளது.
டிரம்ப் நிர்வாகம் அமெரிக்காவில் கச்சா எண்ணெய் பாய்ச்சலை ஊக்குவிக்கும் என்ற எதிர்பார்ப்புகளின் காரணமாக எண்ணெய் விலையும் பீப்பாய்க்கு 75 டாலருக்கும் குறைவாக குறைந்துள்ளது.
(Visited 1 times, 1 visits today)