ஜெர்மனியில் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு – வெளியான அதிர்ச்சித் தகவல்
ஜெர்மனியில் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு – வெளியான அதிர்ச்சித் தகவல
ஜெர்மனி மாணவர்கள் மத்தியில் மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய, மாணவர்கள் மத்தியில் மன அழுத்தம் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
மன அழுத்தம் காரணமாக சில மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பெற்றோர் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மாணவர்கள் மத்தியில் கைத்தொலைபேசி பாவனை அதிகரித்துள்ளமையே இந்த நெருக்கடியாக காரணமாக அமைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
சமூக வலைத்தள பாவனை காரணமாக அதிகளவான மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதாக கருத்துக் கணிப்பின் மூலம் தெரிய வந்துள்ளது.
சுமார் 20 இலட்சம் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளான நிலையில், அவர்களில் 25 வீதமானனோர் தற்கொலை செய்து கொள்ள முயற்சிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.