இன்றைய முக்கிய செய்திகள்

வெடிகுண்டு எச்சரிக்கை! கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய விமானம்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக இந்திய விமானமொன்று விசேட சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மும்பையிலிருந்து இன்று பிற்பகல் 3 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இந்தியாவின் விஸ்தாரா விமானச் சேவைக்கு சொந்தமான விமானமொன்றே இவ்வாறு சோதனைக்கு உட்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானத்தில் 96 பயணிகளும் 8 பணியாளர்களும் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விமானத்திலுள்ள பயணிகள் மற்றும் விமான பணிக்குழாமினர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, விமானத்தினுள் சோதனை நடத்தப்படதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

(Visited 7 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கைக்கு இந்தியா வழங்கிய மகிழ்ச்சியான செய்தி – 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

  • October 5, 2024
இலங்கைக்கு 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை இந்தியா வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள முதலீடுகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன், இந்திய
இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

2 வாரங்களை சிறப்பாக பயன்படுத்திய அனுரகுமார – எரிக்சொல்ஹெய்ம் பாராட்டு

  • October 5, 2024
இலங்கைக்கு சர்வதேச சமூகம் ஆதரவளிக்கவேண்டும் என இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுரகுமார தெரிவு செய்யப்பட்டு இரண்டு வாரங்களாகின்றன