கச்சா எண்ணெய் விலை உயர்வு
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்றைய தினத்தில் கணிசமாக உயர்ந்துள்ளது.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போரினால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
ஹெஸ்புல்லா அமைப்பை தாக்கி வரும் இஸ்ரேல், ஹவுதி போராளிகளையும் தாக்க ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது.
இந்த நிலை எதிர்காலத்தில் போர் மேலும் வளர்ச்சியடைந்தால் உலக சந்தையில் எரிபொருளின் விலை மேலும் அதிகரிக்கும்.
மேலும் இந்த நாட்களில் மேற்கத்திய நாடுகளில் குளிர்காலம் தொடங்கியுள்ளதால் அந்நாடுகளின் எரிசக்தி தேவை அதிகரித்துள்ளதால் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்க போகிறது.
(Visited 2 times, 1 visits today)