அதிகளவில் குளிர்பானங்களை பருகுபவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து : இளம் வயதினரின் கவனத்திற்கு!

ஒவ்வொரு நாளும் இரண்டு கிளாஸ் ஃபிஸி பானங்களை உட்கொள்ளும் இளைஞர்கள் 50 வயதிற்குள் குடல் புற்றுநோயை உருவாக்கும் வாய்ப்பு இருமடங்காக அதிகரிப்பதாக ஒரு புதிய ஆய்வொன்று கண்டறிந்துள்ளது.
தினமும் ஒரு சிறிய கேன் அல்லது எட்டு திரவ அவுன்ஸ் சாப்பிடுவது புற்றுநோய்க்கான ஆபத்தை அதிகரிப்பதாக கூறப்படுகிறது.
இந்த ஆபத்தானது இளமைப் பருவத்தில் 33 சதவீதமாக உயர்வதாகவும் அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதில் அனைத்து வகையான கார்பனேற்றப்பட்ட பானங்களும் அடங்கும்.
(Visited 30 times, 1 visits today)