உலகின் மிக வெப்பமான நாள்: ஐரோப்பிய ஒன்றியத்தின் கோபர்நிகஸ் காலநிலை மாற்ற சேவை வெளியிட்ட தகவல்
ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிகஸ் காலநிலை மாற்ற சேவையின் முதற்கட்ட தரவுகளின்படி, ஜூலை 21 உலகளவில் இதுவரை பதிவுசெய்யப்பட்ட வெப்பமான நாளாகும் .
ஞாயிற்றுக்கிழமை உலகளாவிய சராசரி மேற்பரப்பு காற்றின் வெப்பநிலை 17.09 டிகிரி செல்சியஸை எட்டியது,
இது 1940 இல் பதிவுகள் தொடங்கியதிலிருந்து மிகவும் வெப்பமானது என்று ஐரோப்பிய ஒன்றிய காலநிலை கண்காணிப்பு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது .
(Visited 5 times, 1 visits today)