காசாவில் பரவும் வைரஸ்கள் : காத்திருக்கும் ஆபத்து!
மிக விரைவாகப் பரவக்கூடிய போலியோ வைரஸின் மாறுபாடு காஸா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
காசா பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட கழிவு மாதிரிகளில் வைரஸின் திரிபு கண்டறியப்பட்டது.
இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால், அந்த நபர்களுக்கு உடல் ஊனம் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதனால் பாலஸ்தீனியர்கள் பெரும் ஆபத்தில் உள்ளதாக உலக சுகாதார அமைப்பும் காஸாவின் சுகாதார அமைச்சக அதிகாரிகளும் கூறுகின்றனர்.
(Visited 35 times, 1 visits today)





