உக்ரைனுக்கான ராணுவ உதவியை பாதியாக குறைக்கும் ஜெர்மனி
உக்ரைனுக்கான ராணுவ உதவியை ஜெர்மனி அடுத்த ஆண்டு பாதியாக குறைக்கும்.என அறிவித்துள்ளது.
2025 வரவுசெலவுத்திட்டத்தின் வரைவின்படி, உக்ரைனுக்கான ஜேர்மன் உதவி 2024 இல் சுமார் 8 பில்லியன் யூரோக்களிலிருந்து 2025 இல் 4 பில்லியன் யூரோக்களாக குறைக்கப்படும் என ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
உக்ரேனுக்கான இராணுவ உதவி குறைக்கப்பட்டாலும், 2025 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2% பாதுகாப்புக்காக செலவழிக்கும் நேட்டோ இலக்குடன் ஜெர்மனி இணங்கும், மொத்தம் 75.3 பில்லியன் யூரோக்கள்.என அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 3 times, 1 visits today)