ஜெர்மனியில் பண பரிமாற்ற நடவடிக்கையில் மாற்றம் – அமுலாகும் புதிய நடைமுறை
ஜெர்மனியில் புதிய நடைமுறை ஒன்றை அமுல்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, பண பரிமாற்றம் தொடர்பாக புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் பே பால்ட் என்று சொல்லப்படுகின்ற பணம் வழங்கும் நடைமுறைக்கு மாற்றீடாக புதிய ஒரு நடைமுறை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, வேரோ என்று சொல்லப்படுகின்ற புதிய நடைமுறையானது அமுல்படுத்தப்பட்டுள்ளது.
பே பால்ட் என்று சொல்லப்படுகின்ற இந்த பணம் வழங்கும் நடைமுறைக்கு உரிய நிறுவனமானது அமெரிக்காவிற்கு சொந்தமானது.
இந்நிலையில் ஐரோப்பாவிற்கு பொதுவான செயற்பாட்டு வேண்டுமென்பதால் ஐரோப்பாவில் 16 வங்கிகள் இந்த நடைமுறைக்கு இணக்கம் வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, இவ்வாறு வேரோ என்று சொல்லப்படும் புதிய பணம் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பே பால்ட், ஏப்பல் பே மற்றும் கூகுள் பே போன்ற பண பரிவர்தணை நடைமுறைகள் காணப்படும் பொழுது ஐரோப்பாவில் புதிய தொரு பணம் வழங்கும் நடைமுறையானது அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறைக்கு ஜெர்மனிய மக்கள் பெரும் வரவேற்பை மேற்கொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
ல் புதிய நடைமுறை ஒன்றை அமுல்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.