புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

மீண்டும் வந்த DD… தெறிக்க விட்ட ரசிகர்கள்… என்ன செய்தாங்க தெரியுமா?

ஒரு காலத்தில் தொகுப்பாளினி டிடி இல்லாமல் மேடை நிகழச்சிகள் இல்ல என்ற அளவுக்கு பேமசாகவும், பட தொட்டியெங்கும் பிரபலயமானவர் தான் டிடி.

இவர் “காபி வித் டிடி” என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானார்.

தற்போது இசை நிகழ்ச்சிகள், தனியார் நிகழ்ச்சி என ஸ்பெஷலான நிகழ்ச்சிகளில் மாத்திரம் பணியாற்றி வருகிறார்.

பத்து வருடங்களுக்கும் மேலாக கால் முட்டியில் பிரச்சனை இவருக்கு இருக்கிறது. அதிகமான நேரம் நின்று கொண்டே ஆங்கரிங் செய்து கொண்டிருப்பதால் காலில் வலி அதிகமாகி இருந்தது.

அதற்கு முதலில் ஒரு ஆபரேஷன் செய்யப்பட்டது. ஆனால் அது தவறாக செய்யப்பட்டதால் மீண்டும் வலி வந்து விட மீண்டும் அந்த இடத்தில் ஆபரேஷன் செய்ய வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது.

ஆனால் அது பயனளிக்கவில்லை இப்போது வரைக்கும் அந்த வலியோடு தான் அவர் இருக்கின்றார்.

அதனாலேயே அவர் அதிகமான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. சமீபத்தில் கூட திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் உட்கார்ந்து கொண்டே நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அது போன்று எல்லா தொகுப்பாளர்களுக்கும் கிடைத்தால் அவர்களுடைய உடல் நிலை பாதுகாக்கப்படும். ஆனால் பல பேர் அதை செய்வதற்கு தயாராக இல்லை தொகுப்பாளருக்கு ஒரு சேர் போடுவதற்கு பலர் யோசிக்கிறார்கள்.

அதனால் தான் நான் சில நிகழ்ச்சிகளை விட்டு வெளியே வர வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது என்று ஒரு பேட்டியில் கண்ணீரோடு டிடி பேசி இருக்கிறார்.

இந்த நிலையில், இந்தியன் 2 பத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றை டிடி தொகுத்து வழங்கியிருக்கின்றார்.

இதன்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது.

(Visited 8 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்