பொழுதுபோக்கு

விஷால் – வரலட்சுமி LOVE ஸ்டோரி உங்களுக்கு தெரியுமா?

மும்பையில் மிகப்பெரிய ஆர்ட் கேலரி வைத்திருக்கும் தொழிலதிபரை சரத்குமார் தன்னுடைய மாப்பிள்ளையாக்கி இருக்கிறார்.

ஏகப்பட்ட சொத்துக்களை வைத்திருக்கும் பணக்காரரான இவர், சரத்குமார் குடும்பத்தின் நெடுங்கால நண்பராக இருந்திருக்கிறார்.

அதுதான் இந்த காதல் திருமணத்திற்கு காரணமாக இருக்கிறது. ஆனால் இதற்கு முன்பே வரலட்சுமி விஷாலை காதலித்தது அனைவருக்கும் தெரியும் . அந்த காதல் முறிவுக்கு பின் மிகப்பெரும் ஃபிளாஷ்பேக் ஒன்று இருக்கிறது.

அதாவது சரத்குமாரை பழிவாங்க தான் விஷால் வரலட்சுமியை காதல் செய்வது போல் நடித்து இருக்கிறார். நடந்தது என்னவென்றால் விஷாலின் அப்பா தயாரிப்பில் சரத்குமார் நடித்திருக்கிறார். ஆனால் அப்போது சரிவர படப்பிடிப்புக்கு வராமல் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டாராம்.

இதனால் விஷாலின் அப்பா தீவிர மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார். அதற்கு பழி வாங்க தான் விஷால் இப்படி ஒரு வேலையை பார்த்து இருக்கிறார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் விஷாலை காதலிப்பதற்கு முன்பே வரலட்சுமி நிக்கோலாய் இருவருக்கும் மெல்லிய காதல் இருந்திருக்கிறது.

ஆனால் என்ன நடந்ததோ அவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதுவும் விவாகரத்தில் முடிந்துவிட்டது. அப்போது வரலட்சுமி காதல் தோல்வியில் இருந்திருக்கிறார். பிறகுதான் இந்த ஜோடி திருமணம் செய்ய முடிவெடுத்து இருக்கின்றனர்.

இதில் சரத்குமார் விஷாலை பழி வாங்குவதற்காகவே தாய்லாந்தில் தன்மகள் திருமணத்தை ஆடம்பரமாக நடத்தி இருக்கிறார். இது ஒரு காரணமாக இருந்தாலும் அந்த நாட்டில் எந்தவித கட்டுப்பாடுகளும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்து.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!