இஸ்ரேல் எய்லாட் நகர தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஈரானை சேர்ந்த கிளர்ச்சிப்படை

இஸ்ரேலின் கடலோர நகரான எய்லாட்டில் புதன்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலுக்கு ஈரானை சேர்ந்த ‘இஸ்லாமிய கிளர்ச்சிப் படை ‘என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
ஈரான் ஆதரவுடன் செயல்பட்ட வரும் இந்ந ஆயுதக்குழு காஸா போர் விவகாரத்தில் இஸ்ரேலுக்கு எதிராக யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதாக ஏற்கனவே அறிவித்துள்ளது நினைவுகூரத்தக்கது.
(Visited 11 times, 1 visits today)