தளபதியின் பிறந்தநாள் ஸ்பெஷல் – ‘GOAT’ படத்தின் மாஸ் மாஸ் டீசர் வெளியீடு
நடிகர் விஜய்யின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு ‘GOAT’ படத்தின் டீசர் இன்று வெளியீடப்பட்டுள்ளது.
தளபதி விஜய் தனது 50வது பிறந்தநாளை இன்று(ஜூன் 22) கொண்டாடுகிறார்.
இந்நிலையில் அவரது அடுத்த படமான வெங்கட் பிரபுவின் ‘GOAT’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டது.
இப்படத்தில் விஜய் வயதான கதாபாத்திரத்திலும், அதே கேரக்டரின் இளைய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
GOAT என்பது ஒரு அறிவியல் புனைகதை ஆக்ஷன் திரைப்படமாகும். தற்போது உருவாகி வரும் இப்படத்தில், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் அமீர், வைபவ், மீனாட்சி சவுத்ரி, சினேகா, மோகன், லைலா மற்றும் ஜெயராம் ஆகிய பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர்.
இதோ அந்த டீசர்…
(Visited 12 times, 1 visits today)





