இலங்கையில் இறக்குமதி செய்யப்படவுள்ள மின்சார வாகனங்கள்
இலங்கையில் வாகன இறக்குமதி நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பான எதிர்கால வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்கான விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
(Visited 7 times, 1 visits today)