South Dakota வின் சியோக்ஸ் நீர்வீழ்ச்சி பகுதியில் துப்பாக்கிச்சூடு!

South Dakota வின் சியோக்ஸ் நீர்வீழ்ச்சி பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர் ஒருவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளதுடன், குறித்த பகுதியில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் குறித்த பகுதியில் இனி ஆபத்து இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
(Visited 10 times, 1 visits today)