உக்ரைனில் தனது மகனை விற்க முயன்ற தாயிற்கு நேர்ந்த கதி!
உக்ரைனில் தனது இரண்டு வயது மகனை விற்க முயன்றதாகக் கூறி இளம் தாய் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவனை 19,000 பவுண்டுகளுக்கு விற்க முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட இளம் தாயிற்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
19 வயதான அம்மா குழந்தையை “தெரிந்தவர்” ஒருவருக்கு விற்க முயன்றதாகவும், ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் சந்தித்து பணம் கொடுக்கும்போது கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்
(Visited 11 times, 1 visits today)





