தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக மேன்முறையீடு செய்யும் ட்ரம்ப்!

டொனால்ட் டிரம்ப் தனது 34 குற்றச் செயல்களுக்கு எதிராக மேல்முறையீடு செய்வதை உறுதி செய்துள்ளார்.
மன்ஹாட்டனில் உள்ள டிரம்ப் டவரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,தற்போதைய ஜனாதிபதி பைடனை நம் நாட்டின் வரலாற்றில் மிக மோசமான ஜனாதிபதி என்றும் அழைத்தார்.
அத்துடன் அவரை “மிகவும் திறமையற்றவர்” மற்றும் “மிகவும் நேர்மையற்றவர்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 19 times, 1 visits today)