திருமணக் கோலத்தில் அரச வேலைக்கு நியமனம் பெற்றுக்கொண்ட பெண்

திருமண கோலத்துடன், நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட யுவதி ஒருவர் தொடர்பில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வில் குறித்த பெண் ஆசிரியர் நியமனத்தை பெற்றுக்கொண்டமை விசேட நிகழ்வாகும்.
இதனால் ஹம்பலாந்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த திலினி என்ற யுவதிக்கு ஆசிரியர் நியமனம் கிடைத்தது.
தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தலைமையில் நியமனம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
(Visited 10 times, 1 visits today)