அனைவரும் எதிர்பார்த்த அந்த தருணம் வந்தது… இந்தியன் 2 முதல் சிங்கள் இதோ

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வருகின்ற ஜூலை 12ஆம் தேதி வெளியாகவுள்ள இந்தியன் 2 திரைப்பட்டத்தின் முதல் சிங்கிள் பாடலான “பாரா” பாடல் தற்பொழுது வெளியாகி உள்ளது.
பிரபல பாடல் ஆசிரியர் பா. விஜய் வரிகளில், ராக் ஸ்டார் அனிருத் இசையில் பாரா பாடல் வெளியாகி உள்ளது.
முற்றிலும் மாறுபட்ட ஒரு இசை அனுபவத்தை அனிருத் தனது ரசிகர்களுக்கு இந்த பாடல் மூலம் கொடுத்துள்ளார் என்றால் அது மிகையல்ல.
தற்பொழுது இந்த பாடல் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
(Visited 21 times, 1 visits today)