ஐ.நாவின் வலியுறுத்தலுக்கு அமைய வரிகளை நீக்கியது சூடான்!
ஐக்கிய நாடுகள் சபையின் முறையீட்டைத் தொடர்ந்து, தெற்கு சூடான் சமீபத்தில் விதிக்கப்பட்ட வரிகள் மற்றும் கட்டணங்களை நீக்கியுள்ளது.
நாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியில் இருந்து வரும் உதவியை நம்பி உள்ளனர்.
பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வரிகளை நீக்குமாறு ஐ.நா அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
முன்னதாக சாலை வழியாக அணுக முடியாத பகுதிகளில் வசிக்கும் 60,000 பேருக்கு உணவு வழங்களில் சிக்கல் நிலவியதாக ஐ.நா அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 9 times, 1 visits today)