இலங்கையர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய அறுவை சிகிச்சை

நாட்டிலேயே முதன்முறையாக ஒருவரின் இரு சிறுநீரகங்களிலும் உள்ள கற்களை அகற்றும் தனித்துவமான சத்திரசிகிச்சை களுத்துறை போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டது.
Disposable flexible yuritroscope என்ற கருவியைப் பயன்படுத்தி இந்த அறுவை சிகிச்சை ஒரு சிறிய துளை வழியாக செய்யப்பட்டுள்ளது.
தற்போது நோயாளி நலமுடன் இருப்பதாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
(Visited 10 times, 1 visits today)