பிரான்ஸில் ரயில் நிலையத்தில் நெகிழ்ச்சி – குழந்தை பிரசவித்த பெண்

பிரான்ஸில் Gare du Nord ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.
மார்ச் 31 ஆம் திகதி 5 ஆம் இலக்க ரயிலில் பயணித்த கர்பிணி பெண் ஒருவர், திடீரென பிரசவ வலி எடுத்து குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார்.
ரயில் நிலைய ஊழியர்கள் அப்பெண்ணுக்கு உதவினார்கள். தாயும் சேயும் நலமுடம் உள்ளனர். அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதன் காரணமாக காலை 10.50 மணியில் இருந்து 11.50 மணி வரை République தொடக்கம் Jaurès நிலையம் வரை போக்குவரத்து தடைப்பட்டது.
(Visited 21 times, 1 visits today)