உலக சந்தையில் வரலாறு காணாதவாறு தங்கத்தின் விலை அதிகரிப்பு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
24 காரட் தங்கத்தின் ஒரு அவுன்ஸ் வரலாற்றில் இதுவரை பதிவு செய்யப்படாத அதிகபட்ச விலை 2,170 அமெரிக்க டாலர்கள் மற்றும் 99 காசுகள் ஆகும்.
இதேவேளை இலங்கையில் 24 கரட் பவுண் ஒன்றின் விலை 186,800.00 ஆக பதிவாகியுள்ளது. அதேபோல் 22 கரட் பவுண் ஒன்றின் விலை 171,250.00 ஆக பதிவாகியுள்ளது.
ஆபரண தங்கத்தின் விலை இதில் இருந்து மாறுபடும்!
(Visited 14 times, 1 visits today)