இலங்கையில் ரயிலில் மோதி இளைஞர் ஒருவர் பலி!
ரயிலில் மோதி 23 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எல்ல புகையிரத நிலையத்திற்கு அருகில் நேற்று (29.01) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு நேர அஞ்சல் புகையிரதத்துடன் மோதுண்டு இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
(Visited 30 times, 1 visits today)





