ஐரோப்பா

சுவிட்சர்லாந்தில் வெப்பக் காற்று பலூன் தீப்பிடித்ததில் 7 பேர் காயம்!

மத்திய சுவிட்சர்லாந்தில் வெப்பக் காற்று பலூன் ஒன்று தீப்பிடித்தில் ஏழு பேர் காயமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூரிச்சின் தென்மேற்கே உள்ள ஹூனென்பெர்க் கிராமத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த பலூனில்  28 முதல் 62 வயதுக்குட்பட்ட நான்கு பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் என ஏழுபேர் பயணித்துள்ளனர்.

இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் பலத்த காயம் அடைந்துள்ளதுடன், மற்ற நான்கு பயணிகளும் சிறிய காயங்களுக்கு உள்ளாகினர்.

காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் சேவை மற்றும் தனியார் நபர்களால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிபத்திற்கான காரணம் வெளியாகாத நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

Hot air balloon catches fire over Yarra Valley, east of Melbourne - ABC News

(Visited 4 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்