இஸ்ரேல் தாக்குதலில் மேலும் 7 பிணை கைதிகள் பலி – ஹமாஸ் வெளியிட்ட தகவல்

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 7 பிணை கைதிகள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
கடந்தாண்டு ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி 250 பேரை பிணை கைதிகளாக கடத்தி சென்ற ஹமாஸ் போராளிகள், இந்த நிலைக்குள்ளாகியுள்ளனர்.
இதுவரை 100 பேரை விடுதலை செய்துள்ளனர்.
ஹமாஸ் வசம் பிணை கைதிகள் 130 பேர் உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இதுவரை 70க்கும் மேற்பட்டோர் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்திருக்கலாம் என ஹமாஸ் தெரிவித்துள்ளது.
(Visited 23 times, 1 visits today)