50000 ஆண்டுகள் பழமையான மமூத் யானாவின் எச்சங்கள் வெளியீடு!

சைபீரியாவின் தொலைதூர யாகுடியா பகுதியில் உள்ள பனிக்கட்டிகளில் 50,000 ஆண்டுகள் பழமையான மமூத் யானாவின் (Yana ) எச்சங்களை கண்டுப்பிடித்துள்ளனர்.
அதனை ஆய்வாளர்கள் யானா என அழைக்கிறார்கள். உலகின் சிறந்த பாதுகாக்கப்பட்ட மாமத் சடலம் இதுவென்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த யானாவானது 100kg மற்றும் 120cm (4ft) உயரம் மற்றும் 200cm நீளத்தை கொண்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அது எப்போது இறந்தது என்பதை உறுதிப்படுத்த விஞ்ஞானிகள் இப்போது சோதனைகளை நடத்தி வருகின்றனர்.
(Visited 14 times, 1 visits today)