வட அமெரிக்கா

கலிஃபோர்னியாவில் 5.5 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

கலிஃபோர்னியாவின் கிழக்கு கடற்கரைக்கு தென்மேற்கே 4 கிலோ மீட்டர் தொலைவில், நள்ளிரவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 அலகுகளாக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கடல் மட்டத்திலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக கூறியுள்ளது.

மேலும் நிலநடுக்கத்தால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏதும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 8 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்