மியன்மாரை அடுத்து இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

மியன்மாரை அடுத்து இந்தோனேசியாவில் இன்று காலை 5.4 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
அந்நாட்டின் வடக்கு சுமத்ராவில் காலை 8.28 மணிக்கு இந்த நில அதிர்வு பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நில அதிர்வால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை,
மியான்மாரில் சக்திவாய்ந்த நில அதிர்வினால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தோனேசியாவில் இன்று ஏற்பட்ட நில அதிர்வினால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
(Visited 1 times, 1 visits today)