ஆஸ்திரேலியாவில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு!
ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் இன்று (16) 4.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படும் அபாயம் இல்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், அப்பகுதியில் சுமார் 11,000 கட்டிடங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





