பாகிஸ்தானில் 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு
பாகிஸ்தானில் 4.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் (NCS) தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் ஆழம் 190 கிலோமீட்டராக பதிவாகியுள்ளதாக என்சிஎஸ் தெரிவித்துள்ளது.
இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை மற்றும் மேலதிக தகவல்கள் ஏதும் வழங்கப்படவில்லை.





