லண்டனில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இடம்பெற்ற போராட்டங்களில் 300 பேர் கைது!

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நேற்று நடைபெற்ற போராட்டத்தில் 300 பேரை லண்டனில் போலீசார் கைது செய்துள்ளனர்.
போராட்டத்தில் சுமார் 1,500 பேர் பங்கேற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாலஸ்தீன நடவடிக்கை குழு எனப்படும் பிரிட்டனில் தடைசெய்யப்பட்ட அமைப்பால் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், கடந்த ஆகஸ்ட் மாதம் இதேபோன்ற போராட்டத்தின் போது அந்நாட்டில் போலீசார் சுமார் 500 பேரை கைது செய்தனர்.
(Visited 1 times, 1 visits today)