தாக்குதல் பின்னணியில் 3 நாடுகளின் சதி – ரஷ்ய உளவுத் துறை தகவல்

மொஸ்கோ இசை அரங்கத்தில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல் பின்னணியில் 3 நாடுகள் இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய, அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் ஆகிய நாடுகளின் சதி இருப்பதாக ரஷ்ய உளவுத் துறை குற்றம் சாட்டியுள்ளது.
உளவு பாதுகாப்புத் துறை தலைவர் அலெக்ஸாண்டர் போர்ட்டினிகோவிடம் தாக்குதலின் பின்னணி குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.
இதன் போது இதனைக் கூறிய அவர், தங்களுக்குக் கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் இத்தகைய கேள்வி எழுவதாகக் கூறினார்.
(Visited 15 times, 1 visits today)