பாகிஸ்தானில் 3.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு

பாகிஸ்தான் மற்றும் அதன் அண்டைய பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது.
சுமார் 80 கிலோமீட்டர் ஆழத்தில் 3.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
நேற்று அதிகாலை ரிக்டர் அளவுகோலில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து தற்போது இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது
கடந்த சில நாட்களாக பாகிஸ்தானில் 4.7, 4.0 மற்றும் அதற்கு மேற்பட்ட அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது.
(Visited 1 times, 1 visits today)