2026 டி20 உலக கோப்பை – ஜிம்பாப்வே அணி அறிவிப்பு
20 அணிகள் பங்கேற்கும் 10வது ஐ.சி.சி டி20 உலக கோப்பை தொடர் 2026ம் ஆண்டு பிப்ரவரி 7ம் திகதி முதல் மார்ச் 8ம் திகதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த தொடருக்கான 16 வீரர்கள் கொண்ட ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜிம்பாப்வே அணியின் கேப்டனாக சிக்கந்தர் ராசா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜிம்பாப்வே அணி
சிக்கந்தர் ராசா(Sikandar Raza)
பிரையன் பென்னட்(Brian Bennett)
ரியான் பர்ல்(Ryan Pearl)
கிரேம் க்ரீமர்(Graeme Creamer)
பிராட்லி எவன்ஸ்(Bradley Evans)
கிளைவ் மடாண்டே(Clive Madante)
டினோடெண்டா மபோசா(Dinotenda Maposa)
தடிவானாஷே மருமணி(Tadiwanashe Marumani)
வெலிங்டன் மசகட்சா(Wellington Masakatsa)
டோனி முனியோங்கா(Tony Munyonga)
தஷிங்கா முசெகிவா(Tashinga Museghiva)
ப்ளெஸிங் முசரபானி(Blessing Musharrafani)
டியான் மையர்ஸ்(Dion Myers)
ரிச்சர்டன் நகரவா(Richardon Nagarawa)
பிரெண்டன் டெய்லர்(Brendon Taylor)





