செய்தி விளையாட்டு

2026 டி20 உலக கோப்பை – அயர்லாந்து அணி அறிவிப்பு

20 அணிகள் பங்கேற்கும் 10வது ஐ.சி.சி டி20 உலக கோப்பை தொடர் 2026ம் ஆண்டு பிப்ரவரி 7ம் திகதி முதல் மார்ச் 8ம் திகதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட அயர்லாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அயர்லாந்து அணியின் கேப்டனாக பால் ஸ்டீர்லிங்(Paul Stirling) நியமிக்கப்பட்டுள்ளார்.

அயர்லாந்து அணி

பால் ஸ்டீர்லிங்(Paul Stirling)
மார்க் ஆதிர்(Mark Adhir)
பென்கால்ட்ஸ்(Pencalds)
கேம்பெர்(Camber)
டெலனி(Delaney)
ஜார்ஜ் டாக்ரெல்(George Dockrell)
மேத்யூ ஹம்ப் ரேஸ்(Matthew Humphreys)
ஜோஷ் லிட்டில்(Josh Little)
பேரி மெக்கர்த்தி(Barry McCarthy)
ஹாரி டக்கர்(Harry Tucker)
லார்கன் டக்கெட்(Largon Duckett)
பென் ஒயிட்(Ben White)
கிரேக் யங்(Craig Young)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!