UAE விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் 26 வயது இந்திய வம்சாவளி மருத்துவர்
ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமா பகுதியில் இலகு ரக விமானம் ஒன்று பயணித்தது. அப்போது, அது விபத்தில் சிக்கியதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 26 வயது டாக்டர் சுலைமான் அல் மஜித் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். இணை விமானியாக சுலைமான் இருந்துள்ளார். அவருடன், பாகிஸ்தானை சேர்ந்த 26 வயது பெண் ஒருவர் சென்றுள்ளார். 2 பேரும் விமான விபத்தில் பலியாகி விட்டனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் பிறந்து வளர்ந்தவரான சுலைமான், அவருடைய குடும்பத்தினருடன் […]