நேற்றைய முடிவு மொட்டுக்கட்சியின் நாடகம் – பிரமித பண்டார
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன நேற்று (29) எடுத்த அரசியல் தீர்மானம், 2022 மே 9ஆம் திகதி இலக்குப் போராட்டத்தை நடத்துவதற்காக மக்களை கொழும்புக்கு வரவழைத்தது போன்றது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வாதங்கள் ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கைகளுடன் ஒத்துப்போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தெரிவித்ததாகவும், இந்த முரண்பாட்டை புரிந்து கொள்ள 2 வருடங்களுக்கு மேலாகியதற்கு வருந்துவதாகவும் அவர் இங்கு குறிப்பிட்டார். மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க […]













