2024 ஜனாதிபதித் தேர்தல் – மொனராகலை தபால் வாக்கு முடிவுகள்

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பின் மொனராகலை மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
அதன்படி, மொனராகலை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளார்.
மொனராகலை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில்,
அநுர குமார திஸாநாயக்க 14,050 வாக்குகள்
சஜித் பிரேமதாச 5733 வாக்குகள்
ரணில் விக்கிரமசிங்க 3401 வாக்குகள்
நாமல் ராஜபக்ஷ 470 வாக்குகள்
(Visited 13 times, 1 visits today)