20/ 20 சர்வதேச கிரிகெட் போட்டி : எளிதாக வெற்றியை சுவீகரித்த இந்திய அணி!

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே இடையேயான 20இற்கு 20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் வருகை தந்த இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 234 விக்கெட்டுகளை குவித்ததுடன், போட்டியை நடத்தும் ஜிம்பாப்வே அணி 134 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
(Visited 41 times, 1 visits today)