பராசக்திக்கு இன்னும் 100 நாட்கள்…
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து ரிலீசுக்கு தயாராக உள்ள படம்தான் பராசக்தி.
இதுவரை ஹீரோவாக நடித்த ரவி மோகன் இந்த படத்தில் முதன்முறையாக வில்லனாக மிரட்ட உள்ளார்.
இந்த நிலையில், பராசக்தி திரைப்படத்திலிருந்து புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது.

அதாவது, அடுத்தாண்டு ஜனவரி 14-இல் இப்படம் திரைக்கு வர இருக்கின்றது.
படம் வெளியாக இன்னும் 100 நாட்களே உள்ளதாக நேற்று போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.






