06 இஸ்ரேலிய பிணை கைதிகளின் உடல்கள் கண்டெடுப்பு!

காசா பகுதியில் 6 இஸ்ரேலிய பிணைக் கைதிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
காசா பகுதியின் கான் யூனிஸ் பகுதியில் நேற்று (19) 6 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
மேலும் 109 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் ஹமாஸ் போராளிகளால் பிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்தக் குழு கடத்தப்பட்டது.
பிணைக் கைதிகளை காப்பாற்ற இஸ்ரேல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் அவர்களது உறவினர்கள்.
(Visited 19 times, 1 visits today)