ஐரோப்பா செய்தி

ரஷ்ய டென்னிஸ் வீரர்களின் விசாவை தடை செய்யுமாறு உக்ரைன் கோரிக்கை!

ரஷ்ய டென்னிஸ் வீரர்களின் விசாவை தடை செய்ய வேண்டும் என உக்ரைன் இங்கிலாந்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

விம்பிள்டன் போட்டியில் பங்கேற்கும் ரஷ்ய மற்றும் பெலாரஷ்ய வீரர்கள் மீதான தடையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், உக்ரைன் இவ்வாறு தெரிவித்துள்ளது.

அத்துடன்  ரஷ்ய மற்றும் பெலாரஸ் வீரர்களை போட்டியிட அனுமதிக்கும் விம்பிள்டனின் முடிவை உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரி குலேபா  ஒழுக்கமற்றது என்றும் விமர்சித்துள்ளார்.

ரஷ்யா தனது ஆக்கிரமிப்பு அல்லது அட்டூழியங்களை நிறுத்திவிட்டதா?  என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!