ஐரோப்பா செய்தி

ரஷ்யாவின் ஃபெடரல் செக்யூரிட்டி சர்வீஸிஸ் கட்டடத்தில் தீ விபத்து : ஒருவர் பலி, இருவர் காயம்!

ரஷ்யாவின் ஃபெடரல் செக்யூரிட்டி சர்வீஸின் கட்டத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவின் தெற்கு பகுதியில் உள்ள ஃபெடரல் கவுன்சிலில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த தீ வேகமாக பரவியதில் எரிபொருள் மற்றும் மசகு எண்ணெய் கொள்கலன்கள் வெடித்தன. இதனால் 800 சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் தீ பரவியதாக கூறப்பட்டுள்ளது.

இது குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

(Visited 7 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!