மொங்கோலியாவில் புதிய டைனோசர் இனம் கண்டுபிடிப்பு!

மொங்கோலியா நாட்டில் புதிய டைனோசர் இனத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மொங்கோலிய அருங்காட்சியகத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் போதே விஞ்ஞானிகள் இதனைக் கண்டுபிடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த புதிய வகை டைனோசர்களின் கண்டுபிடிப்பு அவற்றின் பரிணாம வளர்ச்சியின் வரலாற்றைப் புதுப்பிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த டைனோசர் சுமார் 86 மில்லியன் ஆண்டுகள் பழமையானது எனத் தெரிவிக்கப்படுகிறது.
(Visited 2 times, 1 visits today)